Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 04 Mar, 2016.

    Tamil Dictionary 19045 Dictionary Words.

    SOME IMPORTANT ABBREVIATIONS FOR DICTIONARY


    Abbr. Definition Tamil Meaning
    a adjective பெயரடை; பண்பைக் குறிக்கும் சொல்
    adv adverb வினையுரிச்சொல்
    anat anatomy சாஸ்திரம்
    anom.fin anomalousfinite முரண்பட்ட முற்று
    anthro anthropology மானுடவியல்
    arch archaic பண்டைய, தொன்மையான, மொழி வகையில்) பழைய
    archit architecture கட்டிடக்கலை
    arith arithmetics கணக்கீடுகள்
    astrol astrology ஜோதிடம், சோதிடவியல்
    astron astronomy வான சாஸ்திரம், வானவியல்
    biochem biochemistry உயிர் வேதியியல்
    bot botany தாவரவியல்
    chem. chemistry வேதியியல், ரசாயன சாஸ்திரம்
    col. colloquial பேச்சு வழக்கு
    conj. conjunction இடைச்சொல், இணைப்புச்சொல், சேர்க்கும் வார்த்தை, சேர்க்கை
    const. constructed கட்டப்பட்டது
    ecol. ecology சூழ்நிலையியல்
    entomol entomology பூச்சிகளைப் பற்றிய ஆய்வு
    Fr. French பிரஞ்சு
    geo geography புவியியல், நிலவியல்
    geom geometry வடிவவியல், வடிவியல்
    It. Italian இத்தாலிய நாட்டை சார்ந்த
    inter. interjection வியப்பிடை சொல்
    L Latin இலத்தீன் மொழி
    log logic தர்க்கம், தர்க்க சாஸ்திரம்
    maths mathematics கணிதம், கணித சாஸ்திரம்
    med. medical மருத்துவம், மருந்தகம், மருத்துவ கலை சார்ந்த
    mus music இசை, சங்கீதம்
    n noun பெயர்ச்சொல்
    naut nautical கப்பல், கப்பல்துறை மாலுமிகள் சார்ந்த
    obs obsolete வழக்கற்று போன, முழுமையான
    opthal ophthalmology கண் மருத்துவம், கண் நோய் சிகிச்சை இயல்
    ornith ornithology பறவையியல் நூல்
    pathol pathology நோய் நாடி, நோய் முதல் நாடி காணும் அறிவியல், நோய்க்குறியியல்
    pharm pharmaceutical மருந்து
    philos Philosophy தத்துவம், தத்துவ ஞான சாஸ்திரம்
    phonet phonetics உச்சரிப்பு கலை பற்றிய சாஸ்திரம், ஒலிப்பியல்
    phychol psychology உளவியல், மன தத்துவ சாஸ்திரம்
    physiol physiology உடலியல்
    pl. plural பன்மை
    pp. present perfect முடிவுற்ற
    prep. preposition முன்னிடைச்சொல்
    pron pronoun பிரதி பெயர்
    pros prosody யாப்பிலக்கணம்
    pr.part present participle நிகழ்கால எச்சவினை
    pr.t present tense நிகழ்காலம்
    psychiat psychiatry மன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அறிவியல்
    pt. past tense கடந்தகால வினைச்சொல்
    quot quoted மேற்கோள்
    rel.pron relative pronoun ஒப்புமை சுட்டுப்பெயர்
    rhet. rhetoric அணியிலக்கணம்
    sb. somebody யாரோ ஒருவர்
    sl. slang வழக்கு மொழி
    sing. singular ஒருமை
    sociol sociology சமூகவியல், மனித சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வு
    surg. surgery அறுவை சிகிச்சை
    theol theology வேத வேதாந்த சாஸ்திரம், இறையியல்
    vi. verb intransitive செயப்படுபொருள்குன்றியவினை வினைச்சொல்
    vt. verb transitive செயப்படுபொருள்குன்றாவினை வினைச்சொல்
    zoo zoology விலங்கியல்
    comments powered by Disqus